Home இந்தியா திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து!

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து!

1008
0
SHARE
Ad

thiruchendur_11261திருச்செந்தூர் – அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் பிரகார மண்டபம் இன்று வியாழக்கிழமை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

இதில் பெண் ஒருவர் மரணமடைந்ததாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.