Home உலகம் இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சேயுடன் மொத்தம் 19 பேர் போட்டி!

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சேயுடன் மொத்தம் 19 பேர் போட்டி!

611
0
SHARE
Ad
The massive crowd of party supporters awaiting President Mahinda Rajapaksa?s arrival in front of the Elections Secretariat at Rajagiriya in Colombo, Sri Lanka, 8 December 2014. Nineteen candidates handed in their nominations, including incumbent President Mahinda Rajapaksa and his former party General Secretary and Health Minister Maithripala Sirisena for the Presidential Election to be held on 08 January 2015. All nominations being accepted by the Elections Commissioner was noteworthy.  EPA / M.A.PUSHPA KUMARA  EPA/M.A.PUSHPA KUMARA
ராஜபக்சேயின் படங்களுடன் ஆதரவாளர்கள்

கொழும்பு, டிசம்பர் 8 -இன்று கொழும்புவில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின்போது, மீண்டும் வேட்பாளராக களத்தில் குதிக்கும் நடப்பு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் வருகைக்காக அவரது படங்களுடன் காத்திருக்கும் ஆதரவாளர்களைத்தான் இங்கே காண்கிறீர்கள்.

ராஜபக்சே மீண்டும் அதிபராகப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கும் வேளையில் அவருடன் சேர்ந்து இதுவரை 19 பேர் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ராஜபக்சே அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்தவரும், அவரது கட்சியில் முன்னாள் பொதுச் செயலாளருமான மைத்ரிபால ஸ்ரீசேனாவும் போட்டியில் குதித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும்.

Incumbent Sri Lankan President Mahinda Rajapaksa greeting his supporters while surrounded by ministers and parliamentarians after handing in his nominations at the Elections Secretariat at Rajagiriya in Colombo, Sri Lanka, 8 December 2014. Nineteen candidates handed in their nominations, including incumbent President Mahinda Rajapaksa and his former party General Secretary and Health Minister Maithripala Sirisena for the Presidential Election to be held on 08 January 2015. All nominations being accepted by the Elections Commissioner was noteworthy.  EPA/M.A.PUSHPA KUMARA
ஆதரவாளர்களின் வாழ்த்தையும் வரவேற்பையும் ஏற்று நன்றி கூறும் ராஜபக்சே…

படம் : EPA