Tag: மஹிந்த ராஜபக்சே
ராஜபக்சே சகோதரர்கள் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி
இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்சே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அறிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்!
இலங்கையின் புதிய பிரதமராக அதிபர் கோத்தாபய ராஜபக்சேவின் மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றார்.
கோத்தாபய ராஜபக்சே பதவி உறுதிமொழி, மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமனமா?
இலங்கையின் சர்ச்சைக்குரிய போர்க்கால பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சே, இலங்கையின் ஏழாவது அதிபராக பதவியேற்றார்.
கோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி!
இலங்கையின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்சேயின் தம்பியான, கோட்டாபய ராஜபக்சே கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இலங்கை அதிபர் தேர்தல்: விதிமுறை மீறலை ஒப்புக்கொண்ட ராஜபக்சே!
கொழும்பு - கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் விதிகள் மீறப்பட்டதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தனது முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்காவும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்...
ராஜபக்சேவின் ஆலோசகருக்கு மரண தண்டனை!
கொழும்பு - இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் ஆலோசகராக, இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான டுமின்டா சில்வாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு, பாரத லட்சுமன் பிரேமச்சந்திரா...
கேஎல்ஐஏ-வில் மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் மீது தாக்குதல்!
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியாவிற்கான இலங்கைத் தூதர் இப்ராகிம் சாஹிப் அன்சார், சில தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு...
‘ராஜபக்சே வரும் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்’ – தேவமணி அறிக்கை!
கோலாலம்பூர் - இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியா வந்துள்ளார்.
தமிழர்களின் மனதையும் மானத்தையும் காக்கும் வகையில் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என...
கடும் எதிர்ப்புகளுக்கிடையே ராஜபக்சே புத்ரா மையத்தில் உரை!
கோலாலம்பூர் - மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக நாடெங்கிலும் மலேசிய வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், காவல்துறையில் புகார்களையும் அளித்து வருவதற்கு மத்தியில், தலைநகர் புத்ரா...
ராஜபக்சேவிற்கு தடை விதிக்க வேண்டும்! – மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை!
கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
“தமிழர்களை கொன்று குவித்த...