Home Featured நாடு கடும் எதிர்ப்புகளுக்கிடையே ராஜபக்சே புத்ரா மையத்தில் உரை!

கடும் எதிர்ப்புகளுக்கிடையே ராஜபக்சே புத்ரா மையத்தில் உரை!

760
0
SHARE
Ad

Raja2கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக நாடெங்கிலும் மலேசிய வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், காவல்துறையில் புகார்களையும் அளித்து வருவதற்கு மத்தியில், தலைநகர் புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் அவர் உரையாற்றியுள்ளார்.