பிரபதர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “சிறந்த உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியும், தொலைபேசியில் ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் ஒரு காணொளி மூலம் தனது நண்பர் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Comments