Home உலகம் சிட்னியில் திவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்த ஐந்து பேர்(காணொளி உள்ளே)

சிட்னியில் திவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்த ஐந்து பேர்(காணொளி உள்ளே)

550
0
SHARE
Ad

sydneyசிட்னி, ஆஸ்திரேலிய சிட்னி நகரில் உள்ள பிரபலமான கஃபே ஒன்றில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் ஐந்து பேர் மட்டும் தப்பித்துள்ளனர்.

பிணைக் கைதிகளில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்துக்கு பின்னணி என்ன என்றும் காவல்துறை விசாரித்து வருகிறது.

தற்போது, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் ஐந்து பேர் மட்டும் தப்பித்துள்ளானர். இந்த காணொளி தற்போது இணையத்தள்த்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice