Home நாடு கோலாலம்பூர் இரட்டை கோபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்! ( படக் காட்சிகள்)

கோலாலம்பூர் இரட்டை கோபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்! ( படக் காட்சிகள்)

733
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 1 – நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ளத்தின் காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் ஒரு புறம் –

ஏர் ஆசியா விமானம் காணமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட நிம்மதிக்கு இடையில்,  அனைத்து பயணிகளும் பலியான சோகம் இன்னொரு புறம் –

இருப்பினும், அதற்காக, புதிய எதிர்பார்ப்புகளையும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் நம்முள் விதைத்திருக்கும் 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா?

Fireworks explode near Malaysia's landmark Petronas Towers during the New Year celebrations in Kuala Lumpur, Malaysia, 01 January 2015. Malaysia celebrates the New Year 2015 in modest mood in honor to the victims of the Malaysia Airlines MH370 and MH17 plane tragedies and floods that hit the country at this time claimed 24 lives and more than 200,000 have been evacuated.
கோலாலம்பூர் இரட்டைக் கோபுரத்தின் பின்னணியில் வண்ணமயமான வாண வேடிக்கைகள்
#TamilSchoolmychoice

நேற்று நள்ளிரவு, கோலாலம்பூரின் முக்கிய மையமான பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்ட மலேசியர்கள் புத்தாண்டை உற்சாகத்துடன் – மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பிரம்மாண்டமான  வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டு – அதனால் கோலாலம்பூர் வான்வெளி வண்ணமயமாக மாறியதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

Fireworks explode near Malaysia's landmark Petronas Towers during the New Year celebrations in Kuala Lumpur, Malaysia, 01 January 2015. Malaysia celebrates the New Year 2015 in modest mood in honor to the victims of the Malaysia Airlines MH370 and MH17 plane tragedies and floods that hit the country at this time claimed 24 lives and more than 200,000 have been evacuated
2015 புத்தாண்டு பிறக்கின்ற நேரத்தில் கோலாலம்பூர் இரட்டைக் கோபுத்தின் பின்னணியின் வான வேடிக்கை
Fireworks explode near Malaysia's landmark Petronas Towers during the New Year celebrations in Kuala Lumpur, Malaysia, 01 January 2015. Malaysia celebrates the New Year 2015 in modest mood in honor to the victims of the Malaysia Airlines MH370 and MH17 plane tragedies and floods that hit the country at this time claimed 24 lives and more than 200,000 have been evacuated.
கோலாலம்பூர் இரட்டைக் கோபுரத்தின் முன் நிகழ்த்தப்பட்ட வான வேடிக்கைகளின் தோற்றம்

படங்கள்:EPA

நேற்று நள்ளிரவில் கோலாலம்பூர் இரட்டைக் கோபுரத்தின் வளாகத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நமது செல்லியல் வாசகர் ஒருவர் அனுப்பிய புகைப்படங்கள் இவை:

KLCC New Year Reader photo

KL New year celebrations reader photo