Home உலகம் ஷங்காய் புத்தாண்டு கொண்டாட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம் – 47 பேர் படுகாயம்!

ஷங்காய் புத்தாண்டு கொண்டாட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம் – 47 பேர் படுகாயம்!

645
0
SHARE
Ad

ஷங்காய், ஜனவரி 1 – நேற்றிரவு சீனாவின் வர்த்தகத் தலைநகர் ஷங்காயில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி 36 பேர் இதுவரை மாண்டுள்ளனர். 47 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்) 

 Security guards hold a line to keep relatives away from the emergency area in a hospital where some of the injured from the stampede were admitted, in Shanghai, China, 01 January 2015.  A stampede on New Year's Eve left 35 dead and more than 40 injured in Shanghai, marring celebrations that drew revellers around the world to ring in 2015. The accident occurred 25 minutes before midnight at the crowded Chen-Yi Square along the city's famed Huangpu River waterfront.

#TamilSchoolmychoice

ஷங்காய் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முண்டியடித்துக் கொள்ளும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சமாளிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்.

படம்: EPA