Home கலை உலகம் சீகா விருது விழாவில் பாலிவுட் நடிகை ஜீனட் அமான் (படத்தொகுப்பு 2)

சீகா விருது விழாவில் பாலிவுட் நடிகை ஜீனட் அமான் (படத்தொகுப்பு 2)

546
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 10 – தலைநகரில் நேற்று சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பாலிவுட்டின் பிரபல நடிகையான ஜீனட் அமான் கலந்து கொண்டார்.

Zeenat 1

#TamilSchoolmychoice

Zeenat 2

Zeenat 3

படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன் 

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)