Home கலை உலகம் சீகா விழாவில் பிரகாஷ்ராஜுக்கு விருது – கார்த்தி வழங்கினார்!

சீகா விழாவில் பிரகாஷ்ராஜுக்கு விருது – கார்த்தி வழங்கினார்!

704
0
SHARE
Ad

IMG_5780

கோலாலம்பூர், ஜனவரி 10 – நேற்று நடைபெற்ற சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கன்னடப் பட பிரிவில் சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.இந்த விருதை நடிகர் கார்த்தி வழங்கினார்.

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)