Home கலை உலகம் நடிகை மோனிகா முஸ்லீம் முறைப்படி திடீர் திருமணம்! (படங்களுடன்)

நடிகை மோனிகா முஸ்லீம் முறைப்படி திடீர் திருமணம்! (படங்களுடன்)

1211
0
SHARE
Ad

monica_marriage019சென்னை, ஜனவரி 12 – இந்திரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அழகி, சிலந்தி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மோனிகா.

monica_marriage016இவர் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மாறி தனது பெயரை ரஹீமா என்ற மாற்றி கொண்டார். அதே வேளையில் ஒரு முஸ்லிம் நபரை திருமணம் செய்யபோவதாக அறிவித்தார்.

monica_marriage015அதன்படி நேற்று எந்த ஆடம்பரமும் இல்லாமல் உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை மோனிகா என்ற ரஹீமா.

#TamilSchoolmychoice

monica_marriage013

 

monica_marriage018

 

monica_marriage020

 

monica_marriage021