Home Photo News சீகா விருது விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் (படத்தொகுப்பு 7)

சீகா விருது விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் (படத்தொகுப்பு 7)

861
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 14 – தலைநகரில் கடந்த வாரம் சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டு நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் உலகநாயசன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக கமல்ஹாசனுக்கு சிவப்புக் கம்பளத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

IMG_6254

#TamilSchoolmychoice

IMG_6267

IMG_6272

IMG_6274

IMG_6273

படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)