Home உலகம் பாரிஸ் அஞ்சல் அலுவலகத்தில் மீண்டும் பிணயக் கடத்தல்!

பாரிஸ் அஞ்சல் அலுவலகத்தில் மீண்டும் பிணயக் கடத்தல்!

564
0
SHARE
Ad

PARIS-EIFFEL-TOWERபபாரிஸ், ஜனவரி 16 – இன்று பாரிஸ் நகரில் உள்ள ஓர் அஞ்சல் அலுவலகத்தில் இருவரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்ட ஒருவன் பின்னர் பிரான்ஸ் காவல் துறையிடம் சரணடைந்தான். அவன் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)