Home நாடு அல்தான்துயா வழக்கு: குற்றவாளி சைருல் குயின்ஸ்லாந்தில் கைது!

அல்தான்துயா வழக்கு: குற்றவாளி சைருல் குயின்ஸ்லாந்தில் கைது!

587
0
SHARE
Ad

Altantunya-Feature

கோலாலம்பூர், ஜனவரி 21 – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றவாளிகளுள் ஒருவரான சைருல் அசார் உமர் இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளியான அவர், ஆஸ்திரேலியாவில் பதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மேலும் செய்திகள் தொடரும்…