Home நாடு அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): பிப்ரவரி 10-ம் தேதி இறுதித் தீர்ப்பு!

அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): பிப்ரவரி 10-ம் தேதி இறுதித் தீர்ப்பு!

412
0
SHARE
Ad

Malaysia opposition leader Anwar Ibrahim smiles as he leave the Palace of Justice in Putrajaya, Malaysia, 03 November 2014. Ibrahim arrived for the fifth day of the hearing on his appeal against the Court of Appeals, which convicted him on charges of sodomizing his former male personal aide, Mohd Saiful Bukhari Azlan on 26 June 2008. Ibrahim on 07 March 2014 was found guilty of sodomizing his former aide by the Court of Appeal, reversing an acquittal by a lower court two years ago. Sodomy carries a penalty of up to 20 years imprisonment and caning in Malaysia. The case stemmed from the accusation by Saiful Bukhari Azlan that Anwar sodomized him in an upscale condominium in the outskirts of Kuala Lumpur in 2008.கோலாலம்பூர், ஜனவரி 26 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு (II) -ல் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான கூட்டரசு நீதிமன்றத்தின் இறுதி முடிவு பிப்ரவரி 10-ம் தேதி அறிவிக்கபடவுள்ளது.

இந்த தகவல் மலேசிய நீதிமன்றங்களின் டிவிட்டர் அகப்பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

#TamilSchoolmychoice