Home கலை உலகம் திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா!

திருமணத்திற்கு தயாரான அனுஷ்கா!

959
0
SHARE
Ad

anushka_64_87201093149123சென்னை, ஜனவரி 28 – தென்னிந்திய சினிமாவில் கதாநாயகர்களுக்கு நிகரான ஒரு நாயகி என்றால் அது அனுஷ்கா தான். இவர் நடிப்பில் ருத்ரமாதேவி, பாகுபலி, என்னை அறிந்தால் என பல படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன.

எப்போதும் இவரின் திருமணம் குறித்து ஏதாவது வதந்தி வந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் இவர் ‘பாகுபலி’ படத்திற்காக தான் இத்தனை நாட்கள் தன் திருமணத்தை தள்ளி வைத்ததாக அனுஷ்கா தெரிவித்தார்.

Anushka_Traditional_01தற்போது ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துள்ளதால் தனது திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது என அனுஷ்கா தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice