Home கலை உலகம் குழந்தைகளுக்கு வீடு கட்டும் ஹன்சிகா!

குழந்தைகளுக்கு வீடு கட்டும் ஹன்சிகா!

545
0
SHARE
Ad

Hansika1-940x500சென்னை, ஜனவரி 29 – தமிழ் சினிமாவில் நாயகிகள் பலர் நடிப்பது மட்டுமில்லாமல் சமூக சேவைகளிலும் அக்கறை காட்டி வருவர். அதிலும் ஹன்சிகாவை முக்கியமாக சொல்லலாம்.

குழந்தைகளை தத்தெடுத்து அவர்கள் படிப்புக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இவர்கள் தங்குவதற்கு தனியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஹன்சிகாவின் ஆசையாம்.

hansihakதற்போது ஹன்சிகாவின் ஆசை நிறைவேறியுள்ளதாம். சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகா மும்பை அருகே வாடா என்ற இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கூடிய விரைவில் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி தான் தத்தெடுத்துள்ள சிறுவர், சிறுமிகளை தங்க வைக்கவுள்ளாராம்.