Home கலை உலகம் கர்ப்பிணி பெண்ணாக ‘என்னை அறிந்தால்’ பார்க்க வந்த ஷாலினி!

கர்ப்பிணி பெண்ணாக ‘என்னை அறிந்தால்’ பார்க்க வந்த ஷாலினி!

892
0
SHARE
Ad

shalini_ajithசென்னை, பிப்ரவரி 6 – அஜீத் ரசிகர்கள் பலரும் ‘என்னை அறிந்தால்’ படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து அஜீத் ரசிகர்கள் விரும்பு வதைப்போல அவரின் ரசிகையும், மனைவியுமான ஷாலினியும் இப்படத்தை பார்க்க இன்று சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றிற்கு வந்திருந்தார்.

shalini-watches-yennai-arindhaal_142313766790ரசிகர்களின் மகிழ்ச்சியை பார்ப்பதற்காகவே சிரமத்தையும் பொருட்படுத்தாமல் கர்ப்பமாக இருக்கும் ஷாலினி தனது சகோதரர் ரிச்சர்டுடன் வந்து ‘என்னை அறிந்தால்’ படத்தை பார்த்து ரசித்தார்.

#TamilSchoolmychoice