Home நாடு இயந்திரக் கோளாறு காரணமாக ஏர் ஏசியா எக்ஸ் கோலாலம்பூர் திரும்பியது!

இயந்திரக் கோளாறு காரணமாக ஏர் ஏசியா எக்ஸ் கோலாலம்பூர் திரும்பியது!

540
0
SHARE
Ad

20140609-air-asia-india-plane_840_559_100கோலாலம்பூர், பிப்ரவரி 8 – மலேசியாவில் இருந்து சவுதி அரேபியா நோக்கி புறப்பட்ட ஏர் ஏசியா எக்ஸ் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கோலாலம்பூர் திரும்பியது.

விமானம் புறப்பட்ட 45-வது நிமிடத்தில், விமான எஞ்சின்களில் ஒன்று பழுதடைந்து விட்டதாகவும், எரிபொருளுடன் உடனடியாக தரையிறங்குவது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், சுமார் ஒரு மணி நேரம் வானில் பறந்து, பின்னர் தரை இறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

(மேலும், விரிவான தகவல்கள் தொடரும்)