Home நாடு மஇகா தேசியத் தலைவருக்குப் போட்டியிடுவேன் – சுப்ரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மஇகா தேசியத் தலைவருக்குப் போட்டியிடுவேன் – சுப்ரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

512
0
SHARE
Ad

IMAG1483கோலாலம்பூர், பிப்ரவரி 15 – மஇகா-வின் இன்றைய நிலைமையும், எதிர்காலமும் என்ற தலைப்பில் கோலாலம்பூர் எச்ஜிஎச் மாநாட்டு மையத்தில் தற்போது கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றது.

அதில் உரையாற்றிய மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகா மறுதேர்தலில் தான் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.