Home உலகம் கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல் இரட்டை சதம்!

கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல் இரட்டை சதம்!

641
0
SHARE
Ad

Cricket WCup West Indies Zimbabweகான்பெர்ரா, பிப்ரவரி 24 – உலகக் கோப்பை 2015 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியும்  மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50  ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 372 ரன்கள் எடுத்துள்ளது.

West Indies vs Zimbabweகிரிஸ் கெய்ல் 147 பந்துகளில் 215 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மர்லான் சாமுவேல்ஸ் 156 பந்துகளில் 133 ரன்கள் எடுத்துள்ளார். இதனையடுத்து 373 ரன்கள் வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்க விளையாடி வருகிறது.