Home கலை உலகம் இன்று உலகம் முழுவதும் 750 திரையரங்குகளில் ‘காக்கிசட்டை’ வெளியீடு!

இன்று உலகம் முழுவதும் 750 திரையரங்குகளில் ‘காக்கிசட்டை’ வெளியீடு!

687
0
SHARE
Ad

Kakki_Sattaiசென்னை, பிப்ரவரி 26 – சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரைக்கு வரவிருக்கும் படம் காக்கிசட்டை. இப்படத்தை பிரபல நடிகர் தனுஷ் தயாரிக்க, துரை செந்தில் இயக்கியுள்ளார்.

இப்படம் இதுவரை சிவகார்த்திகேயன் படத்திற்கு இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் 370, கேரளாவில் 80, கர்நாடகாவில் 50, மற்ற மாநிலங்களில் 35, வெளிநாடுகளில் 215 என மொத்தம் 750 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

#TamilSchoolmychoice