Home கலை உலகம் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ புதிய முன்னோட்டம் வெளியீடு!

சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ புதிய முன்னோட்டம் வெளியீடு!

693
0
SHARE
Ad

Kakki_Sattaiசென்னை, ஜனவரி 12 – சிவகார்த்திகேயன் நடிப்பில் துரை.செந்தில்குமார் இயக்கியுள்ள புதிய படம் ‘காக்கி சட்டை’. தற்போது இப்படத்தின் புதிய முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

‘எதிர்நீச்சல்’ படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன், துரை.செந்தில்குமார் இணைந்திருக்கும் படம் என்பதால், இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வெளியிட்டனர். தற்போது இப்படத்தின் புதிய முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

காக்கி சட்டை முன்னோட்டம்: