Home உலகம் கிரிக்கெட்: முதல் பாதியில் 339 ஓட்டங்கள் குவித்தது பாகிஸ்தான்!

கிரிக்கெட்: முதல் பாதியில் 339 ஓட்டங்கள் குவித்தது பாகிஸ்தான்!

382
0
SHARE
Ad

mishbah-ul-haq-wc-batநேப்பியர், மார்ச் 4 – உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு எதிராக பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னதாக டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பந்து வீச தீர்மானித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது. 340 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.