Home கலை உலகம் டுவிட்டரில் இணைந்தார் சூர்யா!(காணொளியுடன்)

டுவிட்டரில் இணைந்தார் சூர்யா!(காணொளியுடன்)

499
0
SHARE
Ad

suryaசென்னை, மார்ச் 9 – தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நேற்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது.

இதை தொடர்ந்து இவர், நீண்ட நாள்களுக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவரும் ‘36 வயதினிலே’ படத்தின் முதல் புகைப்படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், நேற்று மட்டும் இவருடைய டுவிட்டர் பக்கத்தை 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்தனர்.

ரஜினிக்கு பிறகு ஒரு நாளில் அதிக டுவிட்டர் வலைத்தள ரசிகர்களை பெற்றது தென்னிந்தியாவில் சூர்யாவிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா இணைந்த நாளில் அவர் ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த காணொளியை கீழே காணலாம்: