உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செயத இலங்கை அணி 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தில்ஷன் ரன் எதுவும் எடுக்காமலே அவுட் ஆனார். இதையடுத்து இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே குவித்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது தென் ஆப்பிரிக்கா.