Home நாடு மஇகா வழக்கு: இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு!

மஇகா வழக்கு: இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு!

412
0
SHARE
Ad

MIC

கோலாலம்பூர், மார்ச் 20 – மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.