Home உலகம் சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் நிலநடுக்கம்

1332
0
SHARE
Ad

china-earthபீஜிங், மார்ச்.4- சீனாவில், நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில், ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.

சீனாவின் தென்மேற்கு பகுதியான, யுனான் மாகாணத்தில் நேற்று, 5.5 ரிக்டர் அளவுக்கு, நில நடுக்கம் ஏற்பட்டது.

இதில், 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில், அப்பகுதியில் உள்ள, 2500க்கும், அதிகமான வீடுகள் சேதமடைந்தன. 700 வீடுகள் தரைமட்டமாயின.