Home இந்தியா நரேந்திர மோடியுடன் மாதா அமிர்தானந்தமாயி சந்திப்பு

நரேந்திர மோடியுடன் மாதா அமிர்தானந்தமாயி சந்திப்பு

808
0
SHARE
Ad

புதுடில்லி, மார்ச் 29 – இந்தியாவின் பிரபல சமூக சேவையாளரும் ஆன்மீகத் தலைவருமான மாதா அமிர்தானந்தமாயி நேற்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

கங்கையை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட மாதா ஆர்வம் கொண்டிருந்தார் என பின்னர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

Modi with Amirthanantha Mayee

#TamilSchoolmychoice