Home நாடு ஷா ஆலாம் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட்டும் கைது!

ஷா ஆலாம் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட்டும் கைது!

557
0
SHARE
Ad

Khalid Samadகோலாலம்பூர், மார்ச் 29 – ஷா ஆலாம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் பாஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான காலிட் சாமாட் இன்று அதிகாலை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், காலிட் சாமாட் தற்போது கோலாலம்பூரில் உள்ள டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.

(மேலும் செய்திகள் தொடரும்) 

#TamilSchoolmychoice