Home உலகம் லீ குவான் இயூ இறுதி ஊர்வலம் – வழிநெடுக மக்கள் வெள்ளம்!

லீ குவான் இயூ இறுதி ஊர்வலம் – வழிநெடுக மக்கள் வெள்ளம்!

642
0
SHARE
Ad

சிங்கப்பூர், மார்ச் 29 – சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலம் சிங்கப்பூரின் தெருக்களின் வழியாக இன்று பிற்பகல் தொடங்கிய வேளையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலைகளின் இரு மருங்கிலும் சிங்கப்பூர் மக்கள் திரண்டனர்.

Members of the public wait in the rain for the passing of the funeral procession of late Lee Kuan Yew in Singapore, 29 March 2015. Singapore's first premier Lee Kuan Yew died in hospital on 23 March 2015, at the age of 91. Lee was hospitalized in early February with severe pneumonia, and had been on mechanical ventilation in the intensive care unit since then. His passing sparked off an outpouring of grief and condolences from citizens, politicians and other world leaders. His son, Prime Minister Lee Hsien Loong, declared a seven-day national mourning period.

சாலைகளில் சிங்கப்பூரின் தேசியக் கொடி வரிசையாக தொங்கிக் கொண்டிருக்க, மழைத் தூறலிலும், தங்களின் தலைவனுக்கு, இறுதி மரியாதை தெரிவிக்கவும், ஊர்வலத்தில் பங்கு பெறவும் திரண்டிருந்த மக்கள் வெள்ளம்.

#TamilSchoolmychoice

 South Korean President Park Geun-hye (C) arrives at Singapore's Changi Airport to attend the state funeral of Singaporean founder Lee Kuan Yew, in Singapore, 29 March 2015. Singapore's first premier Lee Kuan Yew died in hospital on 23 March 2015, at the age of 91. Lee was hospitalized in early February with severe pneumonia, and had been on mechanical ventilation in the intensive care unit since then. His passing sparked off an outpouring of grief and condolences from citizens, politicians and other world leaders. His son, Prime Minister Lee Hsien Loong, declared a seven-day national mourning period.

லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை தெரிவிக்கும் சடங்குகளில் கலந்து கொள்ள இன்று சாங்கி விமான நிலையம் வந்தடைந்த தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹாய்

படங்கள்: EPA