Home உலகம் இன்று லீ குவான் இயூ இறுதி ஊர்வலம் – அஸ்ட்ரோ வாணியில் நேரலை!

இன்று லீ குவான் இயூ இறுதி ஊர்வலம் – அஸ்ட்ரோ வாணியில் நேரலை!

681
0
SHARE
Ad

Lee Kuan Yewசிங்கப்பூர், மார்ச் 29 – கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வந்த இறுதி அஞ்சலிகளைத் தொடர்ந்து இன்று லீ குவான் இயூவின் நல்லுடல் அவர் வளமான நாடாக உருவாக்கிய சிங்கையின் சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படும்.

அந்த நிகழ்வுகளை அஸ்ட்ரோ வாணி அலைவரிசை இன்று நண்பகல் 12.30 முதல் நேரடியாக ஒளிபரப்பும். உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள மலேசியாவின் சார்பில் மாமன்னர்  துவாங்கு ஹாலிம் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

Singapore founding Prime Minister Lee Kuan Yew dies at 91