Home இந்தியா ஐபிஎல் 8: மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி!

ஐபிஎல் 8: மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி!

543
0
SHARE
Ad

1395963_CUSTOM_1கொல்கத்தா, ஏப்ரல் 9 – இந்தியன் ஐபிஎல் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 8-வது முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

ROHIT_2367488gஇதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

kkr-vs-mi-ipl-2015பின்னர் 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.