Home இந்தியா ஐபிஎல்: ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளில் பெங்களூர் அணியை வீழ்த்தியது!

ஐபிஎல்: ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளில் பெங்களூர் அணியை வீழ்த்தியது!

876
0
SHARE
Ad

Hyderabad Sunrisers logoபெங்களூர், ஏப்ரல் 14 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கும் பெங்களூர் ராயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் பத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூர் அணி 166 ஓட்டங்களோடு ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ஹைதராபாத் அணியின் அபார பந்து வீச்சினால், பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் அடுக்கடுக்காக சரிந்தன.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஷிக்கார் தவான் அபார ஆட்டத்தினாலும், மற்ற ஆட்டக்காரர்களின் திறமையான விளையாட்டினாலும் இரண்டு விக்கெட்டுகள் இழப்பில் 172 ஓட்டங்களை குறுகிய நேரத்தில் எடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

Bangalore Royal Challengers Logo