Home கலை உலகம் ‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பு நிறைவு – டுவிட்டரில் சிவகார்த்திகேயன் !

‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பு நிறைவு – டுவிட்டரில் சிவகார்த்திகேயன் !

551
0
SHARE
Ad

11118719_800503473379780_1522926380_n (1)சென்னை, ஏப்ரல் 20 – ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’.

4-2இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்றோடு நிறவடைந்து விட்டன. இதுகுறித்த புகைப்படத்துடன் நேற்று சிவகார்த்திகேயன் டுவிட்டரில் ‘ரஜினி முருகன்’  குழுவுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு  ‘ரஜினி முருகன்’ நிறைவு பெற்றது.

4-4இம்முறை உங்களை உற்சாகப்படுத்த ஒரு பெரிய குழு வருகிறது. படத்தின் முதல் முன்னோட்டம் ஏப்ரல் 25-ம் தேதி என அறிவித்திருக்கிறார்.  இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் ஏப்ரல் 25-ல் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

‘காக்கி சட்டை’ படத்தில் போலீசாக நடித்து கலக்கிய சிவகார்த்திகேயன், மீண்டும் நகைச்சுவை நடிகர் சூரியுடன் இணைந்து கலக்கல் நகைச்சுவையுடன் களம் இறங்கியுள்ளார்.