Home தமிழ் ‘ஓ காதல் கண்மணி’ வெற்றி: ஊடகங்களுக்கு மணிரத்னம் நன்றி!

‘ஓ காதல் கண்மணி’ வெற்றி: ஊடகங்களுக்கு மணிரத்னம் நன்றி!

674
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 20 – கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உதவியாக இருந்த அனைத்து ஊடகங்களுக்கும் அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

1897001_424174201086853_7949156279892639295_n

 

#TamilSchoolmychoice

மணிரத்னம் எழுதிய நன்றிக் கடிதத்தை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 – ஃபீனிக்ஸ்தாசன்