Home இந்தியா ஐபிஎல்: கொல்கத்தா அணி டெல்லியை 6 விக்கெட்டுகளில் தோற்கடித்தது!

ஐபிஎல்: கொல்கத்தா அணி டெல்லியை 6 விக்கெட்டுகளில் தோற்கடித்தது!

550
0
SHARE
Ad

Kolkata-Knight-Riders-Logoபுதுடெல்லி, ஏப்ரல் 21 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் நேற்று 17-வது போட்டியாக இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின.

முதலில் விளையாடத் தொடங்கிய டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது.

அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடத் தொடங்கிய கொல்கத்தா அணி 18.1 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

Delhi Daredevils logo

 

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும் கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியும் குஜராத்தில் இருக்கும் மொதெரா நகரில் மோதுகின்றன.