Home இந்தியா ஐபிஎல்-8: கொல்கத்தா – ராஜஸ்தான் லீக் ஆட்டம் மழையால் ரத்து!

ஐபிஎல்-8: கொல்கத்தா – ராஜஸ்தான் லீக் ஆட்டம் மழையால் ரத்து!

468
0
SHARE
Ad

Pepsi IPL 2015 - M25 KKR v RRகொல்கத்தா, ஏப்ரல் 27 – கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடையே நேற்று நடக்க இருந்த லீக் ஆட்டம், கனமழை காரணமாக  ரத்து செய்யப்பட்டது.

iplஇதைத் தொடர்ந்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 புள்ளிகளுடன்  மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. சென்னை அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.