Home கலை உலகம் வசூலில் ‘என்னை அறிந்தால்” படத்தை மிஞ்சிய காஞ்சனா-2!

வசூலில் ‘என்னை அறிந்தால்” படத்தை மிஞ்சிய காஞ்சனா-2!

593
0
SHARE
Ad

kanchana2_yennaiarindhaal001சென்னை, மே 7 – சில நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா-2 வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ 8 வாரங்களில் ரூ. 65 கோடி வசூல் செய்தது. ஆனால் காஞ்சனா 2 மூன்றே வாரங்களில் ரூ. 73 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூல் நிலவரங்களை பொறுத்த வரையில் ஐ, கத்தி, என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை ஆகியவை முதல் நான்கு இடத்தில் இருந்தன.

#TamilSchoolmychoice

தற்போது காஞ்சனா 2-வசூலில் அனேகன், என்னை அறிந்தாலை, காக்கிசட்டை படங்களை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.