Home நாடு எழுத்தாளர் பாலகோபாலன் நம்பியார் காலமானார்!

எழுத்தாளர் பாலகோபாலன் நம்பியார் காலமானார்!

686
0
SHARE
Ad

கிள்ளான், மே 10 – கிள்ளான் மற்றும் மலேசிய தமிழ் இலக்கிய உலகில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான வாசகரும், எழுத்தாளருமான பாலகோபாலன் நம்பியார் (படம்) நேற்று புதுடில்லியில் காலமானார்.

Balagopalan Nambiar (Late)

உடல் நலம் குறைவு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)