Home நாடு மறைந்த எழுத்தாளர் பாலகோபாலன் நம்பியாருக்கு இன்று இறுதிச்சடங்குகள்!

மறைந்த எழுத்தாளர் பாலகோபாலன் நம்பியாருக்கு இன்று இறுதிச்சடங்குகள்!

644
0
SHARE
Ad

Balagopalan Nambiar (Late) featureகிள்ளான், மே 13 – மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளரும், கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர்இயக்கத்தின் தலைவருமான பாலகோபாலன் நம்பியார் அவர்களின் இறுதிச்சடங்குகள் இன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாலகோபாலன் நம்பியாரின் நல்லுடலுக்கு, மஇகா தேசிய துணைத்தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

11215759_10204265745348876_5951791365259677984_n

#TamilSchoolmychoice

இறுதிச்சடங்குகள் இன்று காலை 11 மணி முதல் – மதியம் 1 மணிக்குள், கீழ்காணும் முகவரியில் நடைபெறுமென அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

48 Lebuh Siput

Taman Palm Grove Klang.

Wednesday between 11am – 1pm