Home இந்தியா மே 17-ல் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்க வாய்ப்பு!

மே 17-ல் ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்க வாய்ப்பு!

569
0
SHARE
Ad

jayacmசென்னை, மே 11 – சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 17-ம் தேதி அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், தற்போதய முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் போயாஸ் தோட்டம் நோக்கி படை எடுக்கத் துவங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள் தொடரும்..