Home இந்தியா ஜெயலலிதா விடுதலை:சுப்பிரமணிய சுவாமி அதிர்ச்சி!

ஜெயலலிதா விடுதலை:சுப்பிரமணிய சுவாமி அதிர்ச்சி!

404
0
SHARE
Ad

Subramanian-Swamyசென்னை, மே 11 – சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

1991-96 காலகட்டத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்தார் என வழக்கு தொடர்ந்தவர் சுப்பிரமணிய சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.