Home இந்தியா “நீதிமன்றத்தின் தீர்ப்பு மன நிறைவை அளிக்கிறது” – ஜெயலலிதா அறிக்கை!

“நீதிமன்றத்தின் தீர்ப்பு மன நிறைவை அளிக்கிறது” – ஜெயலலிதா அறிக்கை!

484
0
SHARE
Ad

jayalalitha-66-600சென்னை, மே 11 – “கர்நாடக நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த மன நிறைவை அளித்துள்ளது. அரசியல் நோக்கத்திற்காக எதிரிகள் என் மீது ஏற்படுத்திய அவதூறு துடைக்கப்பட்டது. தர்மம் வெல்லும் என்பதை இந்த தீர்ப்பு உறுதிபடுத்தி உள்ளது” என்று ஜெயலலிதா தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.