Home கலை உலகம் பூஜாகுமாரின் ஆபாச காணொளி இணையத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை!

பூஜாகுமாரின் ஆபாச காணொளி இணையத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை!

1377
0
SHARE
Ad

Pooja Kumar Latest Stills (6)சென்னை, மே 14 – நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணையத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் ‘விஸ்வரூபம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். ‘உத்தம வில்லன்’ படத்திலும் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியானது. பூஜாகுமார் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பூஜாகுமார் ஒரு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச காணொளி வெளியாகி இருக்கிறது.

இந்த காணொளி இணையத்தளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தில் இருப்பது பூஜாகுமாரா அல்லது வேறு பெண்ணா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் பூஜாகுமார் என்ற பெயரிலேயே இவை பரவுகின்றன.

#TamilSchoolmychoice

ஏற்கனவே அனுஷ்கா, லட்சுமிமேனன், ராதிகா ஆப்தே, ஹன்சிகா போன்றோரின் ஆபாச காணொளிகள் இணையத்தளங்களில் வந்தன. இவர்கள் அப்படங்களில் இருப்பது நாங்கள் அல்ல என்று மறுத்துள்ளனர்.

ராதிகா ஆப்தே ஹாலிவுட் படமொன்றில் ஆபாசமாக நடித்த காணொளியையும் இணையத்தளத்தில் வெளியிட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படத்தின் இயக்குநர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார்.