Home Featured கலையுலகம் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் உத்தமவில்லனுக்கு 5 விருதுகள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் உத்தமவில்லனுக்கு 5 விருதுகள்!

725
0
SHARE
Ad

Uttama villanகோலாலம்பூர் – ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த உத்தம வில்லன் திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் 5 விருதுகளும், ரஷ்யாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 1 விருதும் பெற்றுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில்

சிறந்த படம் – உத்தம வில்லன்

#TamilSchoolmychoice

சிறந்த நடிகர் – கமல்ஹாசன்

சிறந்த இசை – ஜிப்ரான்

சிறந்த பாடல் – ஜிப்ரான்

சிறந்த இசை வடிவமைப்பு – குணாள் ராஜன்

ஆகிய பிரிவுகளிலும், ரஷிய திரைப்படவிழாவில் சிறந்த இசைக்கான ஒரு விருதையும் உத்தம வில்லன் பெற்றுள்ளது.