Home உலகம் தென்கொரியாவில் நரேந்திர மோடி – இராணுவ மரியாதையுடன் வரவேற்பு!

தென்கொரியாவில் நரேந்திர மோடி – இராணுவ மரியாதையுடன் வரவேற்பு!

525
0
SHARE
Ad

???????????????????????????சியோல், மே 18 – தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் சீனா, மங்கோலியாவைத் தொடர்ந்து இன்று தென்கொரியாவின் சியோல் சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

51939908

#TamilSchoolmychoice

(சியோங்னம் இராணுவ விமானநிலையத்தில், பிரதமர் மோடிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தென்கொரிய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சௌ தா யூல் மோடியை வரவேற்றார்.)

இந்த பயணத்தில் மோடி, தென்கொரிய பிரதமர் பார்க் ஜியன் ஹியை சந்தித்து, இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

படங்கள்: EPA