Home Photo News ஜெயலலிதா பதவியேற்பு விழா (படத் தொகுப்பு 2)

ஜெயலலிதா பதவியேற்பு விழா (படத் தொகுப்பு 2)

786
0
SHARE
Ad

சென்னை, மே 24 – முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட விழாவில், அவரைத் தவிர்த்து ரஜினி மற்றும் பாஜ கட்சியின் அமைச்சர்களும், தலைவர்களும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தனர்.

ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தபொழுது முதல் ஆளாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ரஜினி, தடைகளைக் கடந்து ஜெயலலிதா நேற்று மீண்டும் பதவி ஏற்ற பொழுது, விழாவிற்கு வருகை தந்து தனது ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தினார். அதேபோல் நீதிபதிகள், நடிர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இல்லாமல் ஜெயலலலிதா, பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்த ஒரே கட்சி பாஜக தான்.

அந்த படங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்:

#TamilSchoolmychoice

Jaya-1

Jaya-2

Jaya-3

jaya-10

Jaya-13

Jaya-15

Jaya-8

Jaya-9

Jaya-11