Home கலை உலகம் திரையுலகிற்கு அறிமுகமாகும் டாப்ஸியின் தங்கை

திரையுலகிற்கு அறிமுகமாகும் டாப்ஸியின் தங்கை

524
0
SHARE
Ad

tapsee-sisசென்னை, மார்ச்.6- நடிகை டாப்ஸியின் தங்கை ஷாகுன் விரைவில் புதிய படமொன்றில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகை டாப்ஸி, வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் அறிமுகமானார்.

முதல் படம் வெற்றிப்படமென்றாலும் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவ தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

தற்போது அஜித், ஆர்யா நடிக்கும் வலை படத்தில் இரண்டாவது நாயகியாகவும் டாப்ஸி நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் டாப்சியின் தங்கை ஷாகுன் பண்ணு விரைவில் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார். அவருக்கு நல்ல கதைகளை தெரிவு செய்து கொடுப்பேன் என அக்கா டாப்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.