Home கலை உலகம் சொந்த வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள் – டாப்ஸி கோபம்

சொந்த வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள் – டாப்ஸி கோபம்

758
0
SHARE
Ad

Tapasee Pannu Hot Eye Expresion During Her Press meet - [ WorldHotActress.BlogSpot.Com] (1)சென்னை, ஏப்ரல் 22 – ஆடுகளம், வந்தான் வென்றான் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. பேட்மின்டன் வீரர் மத்யாஸுடன் திருமணமா? என்று கேட்டதற்கு பதில் அளித்தார் டாப்ஸி.

இவர், பேட்மின்டன் வீரர் மத்யாஸை  விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டாப்ஸி கூறியதாவது, மத்யாஸை எனக்கு நன்றாக தெரியும். இதற்குமேல் இதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.

நடிப்பைப் பற்றி என்னிடம் கேளுங்கள் சொல்கிறேன். சொந்த (பர்சனல்)வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள். என் திருமணம் பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.

#TamilSchoolmychoice

அதைவிட நிறைய விஷயங்கள் சினிமாவில் சாதிக்க வேண்டியுள்ளது. சஷ்மே பத்தூர் இந்தி படத்தையடுத்து, ரன்னிங் ஷாதி டாட் காம் படத்தில் நடிக்கிறேன் என டாப்ஸி கோபத்துடன் கூறினார்.